Laila in Latest Photo
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக கன்னக்குழி அழகியாக வலம் வந்தவர் லைலா. அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்ட லைலா சமீபகாலமாக ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…