கொரோனா பரிசோதனையின் போது தனது கன்னித்தன்மையை போய்விட்டதாக உணர்ந்தேன் என்று நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தி தொலைக்காட்சி நடிகை குப்ராசேட் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றதாகவும் அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததாகவும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்த பரிசோதனையை தான் எதிர்பார்த்தது போல் மோசமாக இல்லை என்றும் கன்னித்தன்மை இழப்பது போல் மிகவும் எளிதாகவே இருந்தது என்றும் கூறினார்.
மேலும் பரிசோதனை செய்தபோது கன்னித்தன்மையை இழந்தது போல் இருந்ததாகவும், மேலும் தனது காதலர்கள் சிலரும் இந்த பரிசோதனையின் போது தனக்கு ஞாபகத்துக்கு வந்ததாகவும் அவர் காமெடியாக குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த டுவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் கேலியான, கிண்டலான கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…