KPY Dheena With Thala Dhoni
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் தீனா. கலக்க போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் பிரபலமடைந்த இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல தோணியோடு விளம்பர படத்தில் நடித்து உள்ளார். தற்போது இவர் அந்த வீடியோவை தலயோடு இணைந்து நடித்து விட்டேன் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் தீனாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…