முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல், ரசிகர்கள் ஷாக்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று கிழக்கு வாசல். ராதிகாவின் ராடான் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வந்த ஒரு சீரியலில் வெங்கட், ரேஷ்மா, எஸ் ஏ சந்திரசேகர், ஜானகி சுரேஷ் என பலர் முக்கிய கதாபாத்திரங்கள் நடைபெறும் தான்.

ஆரம்பத்தில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் எதிர்பார்த்த ரேட்டிங்கை பெறாத காரணத்தினால் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டது. பிறகு மதிய வேலைக்கு மாற்றப்பட்டது.

Kizhakku vaasal serial in wrapped

ரேஷ்மாவின் வெளியேற்றம் காரணமாக விஜய் டிவி இந்த சீரியலை மொத்தமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. சூட்டிங் மொத்தமாக முடிவடைந்ததை குறித்து வெங்கட் போட்டோ ஒன்றை வெளியிட்டார்.

Kizhakku vaasal serial in wrapped

இதோ அந்த பதிவு

jothika lakshu

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

10 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

13 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

13 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

15 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

15 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

15 hours ago