Categories: Health

கிட்னியை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

கிட்னி பாதிக்காமல் இருக்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற மற்றும் தர மற்ற உணவு முறையால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் அப்படி கிட்னியை பாதுகாக்க நாம் ஒரு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது அதனை குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இது மட்டும் இல்லாமல் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது

மேலும் அளவிற்கு அதிகமாக இனிப்பு சேர்ப்பதும் அசைவ உணவு அதிகம் சாப்பிடுவதும் கிட்னியை பாதிக்கும்.

எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு கிட்னியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

Ala Bolelo Lyric Video

Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…

17 hours ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

17 hours ago

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

18 hours ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

19 hours ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

19 hours ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

19 hours ago