Kiara Advani watches her film Indoo Ki Jawani in the theatre with her family
பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லட்சுமி’. அக்ஷய் குமார் முன்னணி கேரக்டரில் நடித்து இருந்த இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
‘முனி’ படத்தின் ரீமேக் என்று கூறிவிட்டு ‘முனி’ டப்பிங் போலவே இருந்தது என்றும் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக நடித்த கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரையரங்கில் குடும்பத்துடன் படம் பார்த்ததாகவும் இந்த அனுபவத்தை தான் மீண்டும் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் திரையரங்கில் உட்கார்ந்தபடி உள்ள புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…