குஷ்பூவா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மாபெரும் முன்னணி ஹீரோயினியாக நடித்து வந்தவர் குஷ்பூ. கமல், ரஜினி, பிரபு, சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான இவருக்கு கோயில் கட்டும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர்.

தற்பொழுது மீண்டும் உடல் எடை குறைத்த பின் ஒரு சில படங்களில் நடித்து வரும் குஷ்பு அவ்வப்பொழுது தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சி செய்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது குஷ்பூவா அல்லது அவரது மகளா என்று பாராட்டி புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

3 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

4 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

4 days ago