Khushboo's reply to a fan commented that he wants to get married
உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ள குஷ்பு, மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக் வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் டுவிட்டரில், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த குஷ்பு, “நீங்க ஒரு 21 வருஷம் லேட்டா வந்து இப்படியொரு கேள்வி கேட்டிருக்கீங்க. ஆனாலும், கவலைப்படாதீங்க என் கணவரிடம் ஒரு வார்த்தை இதைப் பற்றி பேசி விட்டு
மற்றொரு ரசிகர், உங்கள் கணவர் ஏதாவது பதில் அளித்தாரா என்று கேட்க, அதற்கு “துரதிர்ஷ்டவசமாக நான் அவருடைய ஒரே மனைவி. அதனால் அவர் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை, மன்னிக்கவும்” என குஷ்பு பதிலளித்துள்ளார்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…