கன்னட மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்த படம் கேஜிஎஃப்.
கன்னட நடிகர் யஷ் ஹீரோவாக நடிக்க கோலார் தங்க சுரங்கத்தில் நீண்ட நாட்களாக இருந்து வரும் அடிமை முறையை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இதன் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜிஎஃப் சாப்டர் 1 படத்தின் டிவி உரிமை தெலுங்கில் இன்னும் யாருக்கும் விற்கப்படவில்லை.
இந்நிலையில் அனுமதி எதுவும் பெறாமல் தெலுங்கு டிவிசானல் ஒன்று திருட்டுத்தனமாக கேபிள் மூலம் இப்படத்தை ஒளிபரப்பியுள்ளது. இதனால் அதிர்ந்து போன இப்படத்தின் தயாரிப்பாளர் அந்த டிவி சானல் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளாராம்.
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…