KGF Director About Beast Movie Trailer
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள், திரை உலக பிரபலங்கள் இதனை கொண்டாடி வரும் நிலையில் மாஸ்டர் படத்தோடு மோத உள்ள கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் இதுகுறித்து பதிவு செய்துள்ளார்.
ட்ரைலர் செமயாக இருப்பதாகவும் விஜய் கலக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இன்னொரு பக்கம் ரசிகர்கள் இரண்டு ட்ரெய்லரும் ஒரே ரன்னிங் டைம் அளவை கொண்டிருப்பதாக சுட்டி காட்டி வருகின்றனர்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…