Categories: NewsTamil News

கே.ஜி.எப் 2 படத்தின் வில்லனாக தல அஜித்.. இணையத்தில் சென்செஷன்!

தல என்று செல்லமாக ரசிகர்கள் கொண்டாடப்படும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் நடிகர் அஜித் குமார்.

இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரானா பாதிப்புகள் முழமையாக முடிந்த பிறகு துவங்கும் என கூறுகின்றனர்.

மேலும் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் நடித்து வெளிவந்த வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்ய போகிறாராம்.

சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்தின் வில்லன் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தின் ஆதீரா ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது ஆதீரா ஃபர்ஸ்ட் லுக் வைத்து அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் அதில் அஜித்தின் முகத்தை கச்சிதமாக பொருத்தியுள்ளர்.

மேலும் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது..

admin

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

3 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

3 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

3 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

3 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

5 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

10 hours ago