சூர்யா பட சாதனையை முறியடித்த KGF 2.. வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஐஎம்டிபி இணையதளத்தில் இந்த படத்திற்கு 9.4 ரேட்டிங் அளிக்கப்பட்டது.

உலகிலேயே அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படமாக இத்திரைப்படம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் ஐஎம்டிபி இணையதளத்திலும் நல்ல ரேட்டிங்கை பெற்றுள்ளது.

ஆம் இந்த திரைப்படம் ஐஎம்டிபி இணையதளத்தில் 9.7 ரேட்டிங்கை பெற்று ஜெய்பீம் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. ‌‌


KGF 2 Movie Rating in IMDB
jothika lakshu

Recent Posts

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

22 hours ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

22 hours ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

22 hours ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

22 hours ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

22 hours ago

‘தமிழ் படம் 3’ குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த சிவா!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…

23 hours ago