keerthy suresh post about actress samantha
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் ரஜினி முருகன், ரெமோ போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமான இவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது சமூக வலைதள பக்கத்தில் தனது உயிர்த்தோழியான சமந்தாவின் உடல்நலம் குறித்து மோட்டிவேஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது நடிகை சமந்தா சமீபத்தில் தனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இன்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவலை பகிர்ந்து அத்துடன் உருக்கமான பதிவையும் வெளியிட்டு இருந்தார். அவரது பதிவிற்கு ரசிகர்களும் பல திரை பிரபலங்களும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருவதை தொடர்ந்து சமந்தாவின் தோழியான நடிகை கீர்த்தி, அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ‘உனக்கு நிச்சயம் அதிக சக்தி கிடைக்கும். விரைவில் வலிமையுடன் நலம்பெற்று திரும்புவாய்’ என்று மோட்டிவேஷனலாக தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…