keerthy suresh-photos-viral
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக ‘மாமன்னன்’ திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் தல அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக்கில் உருவாகும் ‘போல ஷங்கர்’ என்கின்ற படத்தில் சிரஞ்சீவி அவர்களுக்கு தங்கையாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி நானியுடன் இணைந்து ‘தசரா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படி பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இதற்கு இடையில் அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது தனது செல்லமான நாய்க்குட்டியை கட்டி அணைத்து கொஞ்சி கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அந்த க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…