நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர்.
தமிழில் கடைசியாக சர்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பின் நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் இவர் நடிப்பில் பெண்குயின் திரைப்படம் OTT தளத்தில் வெளியான, இப்படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.
மேலும் நடிகர் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவுடன் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் ஆச்சார்யா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் நடிகர் ராம்சரண்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…
Immortal Official Trailer | GV Prakash | Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna…
Operation Tral Official Teaser Tamil | Jayasurya | Ritika Singh | Ratheesh Vega | Joby…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை…
தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ் தமிழ்’, தனது 10வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.…