‘இது என்ன மாயம்’ எனும் படத்தின் மூலமாக நம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன்பின் விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா ஏன் தற்போது ரஜினி வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.
மேலும் நடிகையர் திலகம் எனும் படத்திற்காக இவர் வாங்கிய தேசிய விருது இவருக்கு தென்னிந்திய திரையுலகில் மிக சிறந்த நடிகை எனும் பெயரை பெற்று தந்தது.
சமீபத்தில் சோலோ ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த பென்குயின் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், நடிகை கீர்த்தி சுரேஷா இது, ஆள் அடையாளமே தெரிவில்லையே, என கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…