keerthy suresh celebrate diwali
தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.
மேலும் நடிகர், நடிகைகள் பலரும் தங்களது தீபாவளி கொண்டாட்டத்தை வீடியோக்கள் மூலம் பதிவிட்டிருந்தனர்.
அந்த வகையில் தற்போது முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தீபாவளியை தன் அக்கா மற்றும் மாமாவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
மேலும் பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவு மற்றும் அவரின் மனைவி ப்ரீதியுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடியுள்ளார்.
இதனை வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்களுக்காக பதிவு செய்துள்ளார்.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…