விஜயின் ரீமேக் படத்தில் கீர்த்தி சுரேஷ். என்ன படம் தெரியுமா? வேற லெவல் தகவல் இதோ

தென்னிந்திய தெரியவில்லை முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருந்து வரும் இவரது நடிப்பில் அண்மையில் தமிழில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது மீண்டும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக பாலிவுட்டில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தமிழில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தையும் அட்லீ இயக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

keerthy-suresh-bollywood-movie-update
jothika lakshu

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

18 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

22 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

22 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

23 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

23 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

23 hours ago