இணையத்தில் வைரலாகும் கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படம்.

‘உப்பனா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் அடுத்ததாக ‘தி வாரியர்’ திரைப்படத்தில் நடித்து “புல்லட்டு பாடல்” மூலம் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தார்.

தற்போது வெங்கட் பிரபுவின் கஸ்டடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார் அந்த வகையில் அவர் தற்பொழுது வைட் டிரஸ்சில் கியூட்டாக எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார்.

 

jothika lakshu

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

13 hours ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

13 hours ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

14 hours ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

14 hours ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

14 hours ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

1 day ago