Keerthi Suresh in Vedalam remake
அஜித்குமார் நடித்த வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசிடம் பேசி உள்ளனர். வேதாளம் படத்தில் அஜித் ஜோடியாக சுருதிஹாசனும், தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமிமேனனும் நடித்து இருந்தனர்.
தெலுங்கு வேதாளத்தில் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மெஹிர் ரமேஷ் இயக்குகிறார். படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் ‘சாணிக் காயிதம்’ படத்திலும் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’, மலையாளத்தில் அரபிக்கடலண்டே சிம்ஹம், வாசி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…
‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும்…
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…