keerthi-pandiyan latest photo
கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் தான் கீர்த்தி பாண்டியன். இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்த அருண் பாண்டியனின் மகள் ஆவார். கீர்த்தி பாண்டியன் கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான தும்பா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து அன்பிற்கினியால், கொஞ்சம் பேசினால் என்ன போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் தனது பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது கிளாமராக புடவை அணிந்து கொண்டு போட்டோஷூட் செய்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…