Keerthi Pandian posts latest bikini photos
தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், ‘தும்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பிறகு தனது அப்பா அருண் பாண்டினும் இணைந்து ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்தார்.
தற்போது கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன். கண்ணகி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஷாலினி என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன், தற்போது கடற்கரை ஒன்றில் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி பாண்டியன் இந்தி நடிகைகளுக்கு கடும் போட்டி தரும் வகையில் இருப்பதாக கமெண்டில் கூறிவருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…