kayal-serial-actress-in-bigg-boss-7 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசனின் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கயல் சீரியல் நடிகை பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் டாக்டர் கௌதமுக்கு எடுபிடியாக வில்லியாக அன்னபூரணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் என தெரிய வந்துள்ளது.
இது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…