Kavin Increased Salary For Upcoming Movies update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கவின். இதைத் தொடர்ந்து தொகுப்பாளராகவும் நடிகராகவும் கலந்து கொண்டிருந்த இவர் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பாப்புலரான அதன் பிறகு நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டடிக்க தொடங்கின. இறுதியாக வெளியான டாடா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் கவின் தன்னுடைய அடுத்த படங்களுக்கான சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் இந்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…