karthika-nair-with-lover photo
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ராதா. இவரது மகள் கார்த்திகா தமிழ் சினிமாவில் கோ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆனால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் அமையாத நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…
Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…