தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி.
இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் கார்த்திக் ராஜ். இவர் தற்போது முகிலன் என்ற வெப் சீரிஸ் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த தொடரில் கார்த்திக் ராஜ்க்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார். அதுமட்டுமில்லாமல் குக்கு வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தற்போது கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…