கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

தமிழ் திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் கார்த்தி. இவரது நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன்1 போன்ற திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் திரைப்படம் வெளியானது.

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ச்சியாக மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி தற்போது PS2, கைது 2, விக்ரம்2, சர்தார் 2 என பல படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி சொல்லியிருக்கும் கதைக்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சொன்ன கதை மிகவும் பிடித்து விட்டதால் கார்த்தி கையோடு அட்வான்சையும் கொடுக்க சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

karthi-next-movie-update-viral
jothika lakshu

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

21 hours ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

21 hours ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

21 hours ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

21 hours ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

22 hours ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

2 days ago