Karnan selected for New Generation - Independent Indian Film Festival
இயக்குநர் திரு.மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி S.தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்த “கர்ணன்” திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 9ஆம்தேதி திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் படைத்தது . அது மட்டுமில்லாமல் OTTதளமான AMAZON PRIME-ல் ‘கர்ணன் ’ மிகப்பெரிய வரவேற்ப்பையும் பெற்றது ..
கடந்த சுதந்திர தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கர்ணன் திரைப்படம் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 9.4 TRP பெற்று ரசிகர்களை கவர்ந்தது சாதனை படைத்தது .
இதையடுத்து ‘ஜெர்மனி’ நாட்டில் FRANK FURT நகரில் வருகிற அக்டோபர் மாதம் 12,13,14 தேதிகளில் நடக்கவிருக்கும் NEW GENERATIONS INDEPENDENT INDIAN FILM FESTIVAL 2021-ல் திரையிடப்படுகிறது என்பது தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்கிறது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…