ஹிந்தி சினிமாவில் டாப் ஸ்டார் ஹீரோயின்களில் ஒருவர் கரீனா கபூர். இவர் நடிகரும் சினிமா தயாரிப்பாளருமான சயீப் அலி கானை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே தைமூர் என்ற ஆண்குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் கரீனா கபூர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது இரண்டாம் குழந்தைக்காக கர்ப்பமாகி உள்ளார் கரீனா கபூர்.
அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி பற்றி…
ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறியுள்ளார் ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத்…
இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…