தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகைக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்,வைரலாகும் ஃபோட்டோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சுமங்கலி ஒலித்த சீரியல்களில் நடித்து அதன் பிறகு கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்து மிகவும் பாப்புலரானவர் அக்ஷிதா.

இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் நடித்தார். பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்தா‌ர்‌‌. ஆனால் தற்போது இரண்டு சீரியலிலும் இவரை காண முடியவில்லை.

இந்த நிலையில் பிரபல நடிகருடன் நிச்சயம் நடந்து முடிந்த புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு நிச்சயம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இவருடைய வருங்கால கணவர் வேறு யாருமில்லை பெங்களூருவை சேர்ந்த பிரபல நடிகர் ப்ரீத்தம் சுரேஷ் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவர் வெளியிட்டுள்ள நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Kannana Kanne Akshita Engagement Photos viral
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

1 day ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

1 day ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

1 day ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

1 day ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

1 day ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

1 day ago