kanguva-movie-next-schedule-update
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று கங்குவா. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட 3d தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் நடைபெற்றதை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி கங்குவா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் 19ஆம் தேதி பாடல் காட்சி காண படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் அதற்காக ஈவிபி ஃபிலிம் சிட்டியில் செட் ஒர்க் நடைபெற்று வருவதாகவும் அதன் படப்பிடிப்பு பத்து நாட்கள் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அதனை தொடர்ந்து மீண்டும் கொடைக்கானலில் பீரியாடிக் போஷன் ஒன்றை படமாக்க படகுழு திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் 300 ஜிம் பாய்ஸ் மற்றும் 200 பைட்டர்ஸ் நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…
Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…
கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…