kamalhaasan quits from bigg boss update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு இந்த நிகழ்ச்சி முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.
சீசன் 6 வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார். மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவதாக சமூக வலைதளங்களை தகவல்கள் வெளியாகின. கமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதன் காரணமாகவும் அரசியலில் கவனம் செலுத்துவதினாலும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவதாக சொல்லப்பட்டது.
ஆனால் இது குறித்து கமல் கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சியில் எந்த ஒரு விஷயத்தையும் கூறவில்லை. ஆனால் சூசகமாக விரைவில் சந்திப்போம் என சொல்லி மட்டும் நிகழ்ச்சியை முடித்தார். இதன் காரணமாக கமல் அடுத்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…