kamalhaasan-overall-salary-for-bigg-boss-6 tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த வாரத்தோடு மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சி யைதொகுத்து வழங்கி வந்தார். மொத்தம் 15 எபிசோடுகள் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனை தொகுத்து வழங்க கமல் அதிகமான சம்பளம் கேட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இவர் 15 எபிசோடுகளை தொகுத்து வழங்க வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்று குறித்து தெரிய வந்துள்ளது. ஆமாம் ஒரு எபிசோடுக்கு ஐந்து கோடி என 15 எபிசோடுகளை தொகுத்து வழங்க கமல் 75 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…
Vel Sevvel Lyrical Video | Arulvaan | Arulnithi, Aarav | GV Prakash Kumar | Ganesh…
பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…
தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…