kamal role in ponniyin selvan movie
தமிழ் சினிமாவில் மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
ரகுமான் இசையமைக்க படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி பிரகாஷ்ராஜ் சரத்குமார் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். நடிகைகளிலும் திரிஷா ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா லட்சுமி என பலர் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இருக்கிறார் என தகவல் வெளியான நிலையில் அவருக்கு என்ன ரோல் என தெரியவந்துள்ளது. அதாவது இந்த படத்தில் பொன்னியின் செல்வன் கதையை சொல்லும் ஒருவராக கமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கே ஜி எப் படத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி கதை சொல்கிறார் அதேபோல் இந்த படத்தில் கமல் கதையை சொல்வார் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…