kamal-hassan-salary-for-bigg-boss-7
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 6 சீசன் ஒளிபரப்பாகி முடிந்ததை தொடர்ந்து விரைவில் ஏதாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
இதற்கான முதற்கட்ட வேலைகள் ஒரு பக்கம் நடந்து வர இன்னொரு பக்கம் போட்டியாளர்களை தேர்வு செய்ய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த நிகழ்ச்சி யாரெல்லாம் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் வாங்க போகும் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.
கடந்த சீசனுக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய கமல் இந்த முறை தன்னுடைய சம்பளத்தை ரூ 130 கோடியாக உயர்த்தி உள்ளாராம். இந்த விஷயம் இணையத்தில் வைரலாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவ்வளவு சம்பளமா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…