Kamal Haasan's favorite film among Rajinikanth films
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்கள் கமலஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனிடம் ரஜினி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு உடனே அவர் முள்ளும் மலரும் என்று பதில் அளித்துள்ளார். இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. ரஜினி நடித்த படங்களில் உங்களுடைய ஃபேவரட் படம் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…