kamal haasan roast-raveena-and-poornima
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்று கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா மற்றும் ரவீனாவை வெளுத்து வாங்க உள்ளார் என்பது ப்ரோமோ வீடியோ மூலம் உறுதியாகி உள்ளது.
ஒரு ப்ரோமோவில் கமல் எல்லோரிடமும் பேசிவிட்டு பூர்ணிமாவை மட்டும் கடந்து செல்கிறார். கையை தூக்கி பூர்ணிமா என்னை ஸ்கிப் பண்ணிட்டு போயிட்டீங்க என்று சொல்ல அது விபத்து இல்ல என அதிர்ச்சி கொடுக்கிறார். என்ன வேணாலும் பண்ணிட்டு நீங்க பொய் சொல்லி சமாளிப்பீங்க, இங்க இருக்க மூணு கோடி மக்கள் காதில் பூ சுத்த முடியாது என எச்சரிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து இன்னொரு ப்ரோமோ வீடியோவில் ரவீனா மொத்த பணத்தையும் தூக்கி மணிக்கு கொடுத்து மணிக்காகத்தான் கேம் விளையாடுறேன் என்று சொன்னதை வைத்து கமல் லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். நீங்க இந்த கேமோட ஸ்பாய்லர் ஆகிட்டீங்க என வெளுக்கிறார்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…