Kalanidhi Maram Gift to Jailer movie Team
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜெயிலர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
650 கோடிக்கும் அதிகமாக இத்திரைப்படம் வசூல் செய்து லாபத்தை கொட்டி கொடுத்த நிலையில் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனிருத் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோருக்கு கார் மற்றும் செக் ஆகியவற்றை பரிசாக கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு ஜெயிலர் என்று பெயர் பொறிக்கப்பட்ட பொற்காசை பரிசாக வழங்கியுள்ளார்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…