Kalaipuli About Vaadivasal Movie Update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகரின் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். மேலும் தற்போது இவர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.
இந்த படங்களை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது வாடிவாசல் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார்.
இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. படம் கே ஜி எஃப், RRR படங்களை அடுத்து உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் படமாக வாடிவாசல் இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…