kajal-agarwal-workout-for-indian-2 Movie
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். படப்பிடிப்பு தாமதமான நேரத்தில் இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் பெற்றெடுத்து விட்டார். இதனால் உடல் எடை கூடி குண்டானார் காஜல் அகர்வால்.
தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் நடைபெற தொடங்கியுள்ள நிலையில் அதற்காக கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய காஜல் அகர்வாலா இது? என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…