Kajal Agarwal Liplock With Husband
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர் சில வருடங்களுக்கு முன்னர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகிய குழந்தையும் பிறந்து விட்டது. குழந்தை குடும்பம் என மகிழ்ச்சியாக இருந்து வரும் காஜல் அகர்வால் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று தன்னுடைய காதல் கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…