kajal-agarwal-in-slim-photos viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித் விஜய் சூர்யா தனுஷ் கானா பாடல் நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் திருமணமான நிலையில் ஒரு குழந்தைக்கு அம்மாவானார். பிரசவத்திற்கு பிறகு உடல் எடை கூடி காஜல் அகர்வால் குண்டாகியிருந்தார்.
இப்படியான நிலையில் தற்போது மீண்டும் பழையபடி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் காஜல் அகர்வால். தனது கணவருடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…