Kajal Agarwal in New Home Pooja Photos viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவர் கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
இந்த நிலையில் இவர்கள் புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்தனர். அதன் கிரக பிரவேச பூஜையில் தன்னுடைய மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காஜல் அகர்வால் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வால் மகன் அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டானா என ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…