Kaithi copy of Hollywood movie Assault on Precinct 13
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் சூப்பர் ஹிட் திரைப்படம் கைதி.
இந்த படம் கார்த்தியின் திரையுலகிலேயே சுமார் ரூ. 100 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படத்தை திரைப்படம்.
தமிழ் சினிமா மீது பல வருடங்களாவே “காப்பியடித்து படங்கள் எடுக்கும் தமிழ் சினிமா” என்ற சர்ச்சை நிலவி வருகிறது.
ஆனால் இளம் இயக்குனர்கள் இயக்கி வரும் சில திரைப்படங்கள் மட்டும் அவ்வகையான சர்ச்சைகளில் சிக்காமல் இருந்தன.
இந்நிலையில் கைதி திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்தில் இருந்து ஒன் லைன் கதையை மட்டும் காப்பியடித்து எடுத்துள்ளதனார் என தெரியவந்துளளது.
ஆம் 1976ஆம் ஆண்டு வெளியான ” Assault on Precinct 13 ” என்ற ஹாலிவுட் படத்தின் ஒன் லைன் மற்றும் கைதி படத்தின் ஒன் லைன் இரண்டுமே ஒன்றாக இருக்கிறது என கூறப்படுகிறது.
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…