தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
அதன் பிறகு வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். முழுக்க முழுக்க தற்போது படங்களின் கவனம் செலுத்தி வரும் காவியா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…