Kaathu Vakkula Rendu Kadhal Movie Teaser Record
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் தான் காத்துவாக்குல 2 காதல். இந்த படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஒரே நாளில் இந்த டீசர் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது. இதனால் காத்துவாக்குல 2 காதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…