kaajal-pasupati-about-vikram
இந்திய திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமல் உடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விஜய் டிவியை சார்ந்த சீரியல் நடிகைகள் ஷிவானி நாராயணன், மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இவர்கள் மூவரும் விஜய் சேதுபதியுடன் இருப்பது புகைப்படத்தை வெளியிட்டு காஜல் பசுபதி வருத்தத்தோடு பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவில் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் நாங்களும் சின்னத்திரை சீரியலே பண்ணி இருக்கலாம். விஜய் டிவி சீரியல் நடிகைகள் மூவரும் விஜய் சேதுபதியுடன் கமல்ஹாசன் படத்தில் இணைந்து நடித்தது பற்றி சூப்பர் ஜி என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…