K Rajan About Thalapathy Vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனரின் மகன் ஆக்டர் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர். விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று உலக அளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ள பீஸ்ட் திரைப்படமும் வசூலில் பெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய்யின் திரைப்படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களின் வசூல் சாதனையை கூட பின்னுக்குத் தள்ளி வருகின்றது.
இந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் தளபதி விஜய் ரஜினியை பின்னுக்கு தள்ளி விட்டார் என்பது உண்மைதான். அப்போது சிவாஜி படங்கள்தான் பெரிய வசூல் படைக்கும் அதன் பின்னர் ரஜினி அந்த இடத்தை பிடித்தார்.
அதேபோல் தற்போது விஜய் ரஜினியின் இடத்தை பிடித்து விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை என கூறியுள்ளார்.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…