Categories: NewsTamil News

தனது காதலியுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷ்ணு!

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஷ்ணு விஷால்.

இதன்பின் முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

நடிகர் விஷ்ணு விஷால் 2011ஆம் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் குழந்தையும் உண்டு.

இதன்பின் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில வருடங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டு பிரிந்து விட்டனர்.

இதன்பின் நடிகர் விஷ்ணு விளையாட்டு வீராங்கனை Gutta Jwala என்பவரை காதலித்து வருவதாக பல விதமான சர்ச்சைகள் எழுந்தது.

அதனை உறுதி செய்யும் விதத்தில் சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது தனது பிறந்த நாளை தனது கதலையான Gutta Jwalaவுடன் கேக் வெட்டி கொண்டாடிய வுள்ளர் விஷ்ணு விஷால்.

அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

admin

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

4 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

4 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

5 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

5 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

5 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

5 days ago