ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், சாலைகள் என அனைத்தும் சேதத்தை சந்தித்துள்ளன.
பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் உருவாகி உள்ளது. இந்த நிலையில் ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கி அங்கிருந்து குடும்பத்தோடு பாதுகாப்பாக ஐதராபாத் வந்து சேர்ந்துள்ளார் ஜூனியர் NTR.
ஒரு வாரமாக ஐதராபாத்தில் இருந்தேன். இந்த நிலநடுக்கம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிப்படைந்துள்ள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…